கண்ணீர் அஞ்சலி – சின்னத்துரை தங்கராசா

கம்பர்மலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தங்கராசா அவர்கள் 03/02/2026 அன்று காலமானார்.

இவர் அமரர் கணபதிப்பிள்ளை சின்னத்துரை மற்றும் அமரர் சின்னத்துரை சின்னம்மா ஆகியோரின் அன்பு மகனாவார்.

தகவல்: குடும்பத்தினர்