தாயகத்து படைப்புகள்

சமைப்போம் உருசிப்போம்

EASY SAMBAR POWDER | Tamil Recipe 

Visits of Current Page: 20 Visits of Current Page: 3 GlobalTotal: 109788

ஆரோக்கிய வாழ்வு

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கிய நன்மைகள் 

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் 17 அறிவியல் அடிப்படையிலான நன்மைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானவை. அவை உங்கள் உடலுக்கும் மூளைக்கும் பல சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. உண்மையில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைப் போலவே சில ஊட்டச்சத்துக்கள்…

படைப்பாக்கம்

குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா?

வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.…

கால் சலங்கை ஒலி

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை அங்கேசந்தத்தை உருவாக்கும்விழியாவும் அவள் அசைவில்நிலையாக நின்று விடும்! அலைமோதும் ஒலிக்கு அவள்அசைந்தாடும் வேளையிலேசிலையாக நான் இருந்துஅவள் சதிர்கண்டு மகிழ்கிறேன்கொலுசாக…

கட்டுரைகள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 6

தோட்டப்பகுதியில் ஏதோ ஒரு விதத்தில் இந்திய விடுதலைத் தீயை பரப்பிவிட வேண்டும் என்று நாள்தோறும் அவன் உள்மனம் அவனுக்கு கட்டளையிட்டது. தோட்டத்துக் கூலி சனங்களில் அவன் மனசில் சில இளம் வாலிபர்கள் இடம் பிடித்தனர். அவர்கள் இருட்டு பட்டதும் அவனை அவனுடைய…

தொழில் நுட்ப தகவல்கள்

குளிர்சாதன பெட்டியின் வடிகாலை  (Drain Hole)சுத்தம் செய்வது எப்படி?ஏன்??

ஒரு குளிர்சாதன பெட்டி என்பது ஒரு வீட்டு மின் சாதனமாகும், இது முறையாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் உரிமையாளர்களுக்கு பல ஆண்டுகளாக சேவை செய்ய முடியும். ஆனால் சரியான பராமரிப்பு இல்லாதுவிட்டால் சாதனம் செயலிழக்கக்கூடும். குளிர்சாதன பெட்டி பெட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் குவிவது…

அறிவியல்

புரூஸ் லீயின் நினைவு நாள் இன்று.(20.06.1973)

நவம்பர் 27, 1940 அன்று சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுனில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில், டிராகன் ஆண்டில், காலை 6 முதல் 8 மணிக்குள் டிராகன் நேரத்தில் பிறந்தார் புரூஸ் ஜுன் ஃபேன் லீ. லீ ஹோய் சூன் மற்றும் அவரது…

யாழ்ப்பாணத்துச் செல்வம் வெங்காயம்

இக் காணெளியை பார்த்த போது என்னுள் பழைய ஞாபகங்கள் மீண்டும் புத்துணர்வாக ஓடியது.வெங்காய செய்கை மூலம் ‌யாழ்பாணத்தவர் அந்த காலத்தில் பெரும் பணம் ஈட்டியதும் நினைவில் வந்தது.பணப்பயிரான வெங்காய செய்கை பற்றிய இந்த காணெளி புலம் பெயர்ந்து வாழும் எமக்கு ஒரு…

வரலாற்று காணொளிகள்

தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்றா? தை ஒன்றா? | இரா.மன்னர் மன்னன்

மன்னர் மன்னன் தமிழர்களால் போற்றபடவேண்டிய ஒரு மிக சிறந்த ஆய்வாளர், மிக தெளிவாக ஆதாரங்களுடன் நம் வரலாற்றை சொல்பவர்.ஒரு சில கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்,இவரின் பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் Visits of Current Page: 260 Visits…

கண்ணீர் அஞ்சலி

அமரர் சிவக்கொழுந்து துரைராஜா

யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து துரைராஜா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குழந்தைவேலு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலறஞ்சிதம்(சுசீலா) அவர்களின் பாசமிகு கணவரும்,…