திரு இராசமாணிக்கம் சுந்தரலிங்கம், மாசி மாதம் 21 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இவர் யாழ்ப்பாணம் கம்பர்மலையில் வசித்து வந்தார்.
- திரு இராசமாணிக்கம் (அப்பா) மற்றும் பூமணியின் (அம்மா) அன்பு மகனும்
- தங்கலிங்கம், அமிர்தலிங்கம், சிவலிங்கம், இராசபூபதி, இரத்தினபூபதி, இரத்தினசபாபதி ஆகியோரின் சகோதரனும்
- திருமதி ராஜேஸ்வரியின் அன்புக் கனவரும்
- சுபாஸ்கரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
- சன்சிகா, ரஸ்விகா, சயிசன், சயிசா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.

