கண்ணீர் அஞ்சலி – ஐயாமுத்து கிருஷ்ணசாமி

மனேன்மணி முன்பள்ளி ஆசிரியர் நந்தினிரீச்சரின் பாசமிகு தந்தை ஐயாமுத்து கிருஷ்ணசாமி ( நகுலன்) அவர்கள் 2026.07.17 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

  • அன்னார் கிருஷ்ணசாமி அன்னலட்சுமி அவர்களின் கணவரும்
  • சாந்தகுமார் ஜெகதீஸ்வரி, கிருஷ்ணசாமி ஜெகதீசன், கிருஷ்ணசாமி நதீசன் ஆகியோரின் தந்தையும்
  • சாந்தலிங்கம் சாந்தகுமார், ஜெகதீசன் சர்மிளா, ரதீசன் சர்மிளா ஆகியோரின் மாமனாரும்
  • சாந்தகுமார் பிருந்தாபன், சாந்தகுமார் பார்த்தீபன், ஜெகதீசன் ஜெதுசனன், ஜெகதீசன் தாரிகன், ரதீசன் சக்ஷனா, ரதீசன் கஸ்மிதன், ரதீசன் டக்ஷனா ஆகியோரின் பாட்டனாரும்
  • தம்பிக் கண்டர், லட்சுமிப்பிள்ளை, நல்லம்மா, பவளம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் இறுதி கிரியை 18/07/2026 காலை 10:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.