யாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா துரைச்சாமி அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
- அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இரத்தினம், ஆறாத்தைப்பிள்ளை ஆழ்வார் தம்பதிகளின் அன்பு மகளும்,
- காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
- சுசி(சுசிலேந்திர குமாரி), சுபாஜினி(RSM Enterprises உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
- அன்னம்மா(சிவபாக்கியம்), செல்லப்பாக்கியம், யோக்கியம், காலம்சென்ற கந்தசாமி, இந்திராணி, இந்திரன் ஆகியோரின் தமக்கையாரும்,
- காஞ்சென்ற பொன்னுச்சாமி (நடராஜா), காலஞ்சென்ற பிரபல உயர்தர வகுப்பு கணித ஆசிரியர் (வடமராட்சி) நல்லையா மாஸ்ரர், காலஞ்சென்ற ராமநாதன், காலஞ்சென்ற அருந்தவம் (குட்டி), நற்குணம், நர்மதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
- விஜயரட்ணம், கிருஸ்ணமூர்த்தி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
- சிவரஞ்சனி, யுதீஸன், ரஞ்சித்குமார், சுபதர்ஷன், மகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
- கல்கின், கெய்டின், எஸ்மி, ரெய்னா, சியன்னா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
வியாழன், 05 மார்ச் 2026 – (மாலை 5:00 மணி – இரவு 9:00 மணி)
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2026 – (மதியம் 12:00 – மதியம் 1:00 மணி)
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2026 – (மதியம் 1:00 மணி)
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2026 – (பிற்பகல் 3:30 மணி)
Highland Hills Crematorium – 12492 Woodbine Ave, Gormley, Ontario, LOH 1G0, Canada
தொடர்புகளுக்கு:
- கிருஷ்ண இரத்தினசபாபதி (மருமகன்) – +16476066393
- சுசி கிருஷ்ணமூர்த்தி (மகள்) – +16477622278
