கண்ணீர் அஞ்சலி – இரட்ணம் நடராஜா

யாழ்ப்பாணம் கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பு – 02ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இரட்ணம் நடராஜா அவர்கள் 2026.10.29 அன்று காலமானார்.

  • அன்னார் செல்வலெட்சுமியின் அன்கபுக்கனவரும்
  • காலஞ் சென்றவர்களான இரட்ணம், அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்
  • காலஞ் சென்றவர்களான பொன்னுத்துரை, லட்சுமிப் பிள்ளையின் மருமகனும்
  • டாக்டர். ரமேஷ் (ஆதார வைத்தியசாலை – கல்முனை வடக்கு), கணேஷ் (லண்டன்), சதீஷ் (அமெரிக்கா), சபேஷ் ஆகியோரின் தகப்பானாரும்
  • வத்சலா (ஆசிரியை, மஹ்மூத் மகளிர் கல்லூரி – கல்முனை), மாலினி (லண்டன்), சதீஸ்வரி (அமெரிக்கா), சர்மிலா (கலாச்சார உத்தியோகத்தர், பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு) ஆகியோரின் மாமனாரும்
  • மகாலிங்கம், காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் சகோதரனும்
  • காலஞ்சென்ற ஐயாத்துரை, ரஞ்சிதம், ராசசேகரம், அருமைச்சந்திரன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பிரேமாவதி, சுதந்திராதேவி, காலஞ்சென்ற செல்லபாக்கியம், மனோரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனரும்
  • காயந்தி (மருத்துவபீடம் – பேராதனை), விகேஷ் (மென்பொருள் பொறியியலாளர்), ரிஷானி (லண்டன்), கெஷினி (லண்டன்), தரணியா (அமெரிக்கா), தனுஷ் (அமெரிக்கா) ஆகியோரின் அப்பப்பாவும்
  • பரந்தாமன் (லண்டன்), சுபத்திரா, சுரேஸ் (லண்டன்), சுமதி, சுதாகரன் (லண்டன்) ஆகியோரின் சித்தப்பாவும்
  • திலீபன், கேசவன், தீபா மற்றும் கேமா ஆகியோரின் ஆசைப்பாவும்
  • ரஜீதா, சுதிர்தா, சிவதீபன், கோபிகா, ரமணன், காலஞ்சென்ற ஜனனி, தவநேசன், காலஞ்சென்ற பிரியா, மணிவண்ணன், வினோஜன், தர்மினி, மிதுலா, பிரதிஸ்டா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் ஞாயிற்றுக்கிழமை (01.11.2026) அன்று பார்வைக்கா 75, வன்னியார் வீதி, கல்முனையில் வைக்கப்பட்டு திங்கட்கிழமை (02.11.2026) காலை 9.30 மணிக்கு ஈமைக்கிரியைகளின் பின் தகனத்திற்காக பாட்டிருப்பு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.