கண்ணீர் அஞ்சலி – அருளானந்தன் செல்லையா

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

  • அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பற்குணதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
  • தனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
  • அனோஷா, அபிஷன், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
  • அம்பிகாவதி, அம்பிகைநாதன், றமணி, ஜமுனா, பானுமதி, மதியழகன், விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
  • கௌரிபாலன், சிறி, உதயகுமார், மலர், காலஞ்சென்ற மிகுந்தன், செல்வராசா, தயந்திணி, மணிமாறன், சசிரூபன், பங்கையர்நாதன், லக்ஸி, வரதரூபன், நிலாவழகி, லதாஜினி, ராஜி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
  • கஸ்தூரி, பிரியங்கா, மதீசன், விஷ்ணுகா, சந்தோஷ், காயத்திரி, காருண்யா, வைஷ்மி, தியாஸ், சௌமியா, வருனேஸ், விருஷாலி, வர்ஷனா, கௌசிகன், கௌரிஷா, நிரோன், தருண், சரன், அக்ஷயா, கிருஷாந் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
  • சியாமி, கஜானி, மான்ஷியா, திவ்யா, ஜெரோமி, ஜெனுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

அம்கிகைநாதன் – சகோதரன் (+491632650166)
கண்ணன் – சகோதரன் (+33659892238)
அனோஷா – மகள் (+447949299746)
தனேஸ்வரி – மனைவி (+447985236805)