
சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன் இராமலிங்கம் அவர்கள் காலமானார்.
அவர்,
- காலம் சென்ற திரு. இராமலிங்கம் – திருமதி பூரணம் அவர்களின் அன்பு மகனும்,
- திருமதி ரூபாவதி அவர்களின் ஆசைக் கணவரும்,
- காலம் சென்ற திரு. சிவசம்பு – திருமதி இரட்ணம்மா அவர்களின் மூத்த மருமகனும்,
- திருமதி நிரஞ்சலா, அமரர் சிவரூபன், திருமதி ஷகிலா மற்றும் திருமதி செரூபிலா அவர்களின் பாசமிகு தந்தையும்,
- அமரர் பன்னிருலிங்கம், திரு. பாஸ்கரன், திரு. முகுந்தன் அவர்களின் பெருமைக்குரிய மாமனாரும்,
- பானுஜன், மதுமிதா, மீரா, நிரான், மீனா மற்றும் ஷனுரன் ஆகியோரின் அன்புள்ள பேரனுமாவார்.
ஈமைக்கிரிகை செய்யும் இடம்:
Friedhof Ennepetal-Milspe
Wilhelmshöhe Str., 58256 Ennepetal.
நாள்:வியாழக்கிழமை – 22/01/2026
நேரம்:மு.ப. 09.00 – பி.ப.01.00
தொடர்புகளுக்கு: 017684848137