பொங்கிவரும் நம்நாள் தாய்த்தமிழின் பொங்கலன்றோ—-2024

சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,இசைத்தமிழின் மென்சுவையோ; தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ; யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ;…