திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில், திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையிலுள்ள தலையாலங்காடு எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை…