நீயும் ஓர் தாயே !

உன்னை வாழ்த்தி வணங்குவோம்நீயும் ஓர் தாயே! வலிசுமந்து வேதனைப்பட்டுபெற்ற பிள்ளையை தாங்கும்முதல் தாயே நீ வாழ்க ! குருதிகலந்து மூடிப்பிறக்கும்போதுமனம் சுழிக்காமல்…

பொங்கலோ பொங்கல்!

ஆதிபகவன் அருள்கொடுக்க, ஆதவன் கண்விழிக்க, ஆலயமணி ஓசையிட, கொட்டுமேளம் ஒலிபரப்ப, நாதசுரம் இசைமீட்க, பொங்குதமிழ் பொங்கிவர; தித்திக்கும் தமிழ் பாடி மங்கையர்…

புத்தாண்டே புத்துயிர் தந்திட வா

புத்தாண்டே புத்தாண்டேபூமுகம் கொண்டு வாபுதுயுகம் படைக்க வாவஞ்சமில்லா மழையோடு வாவயலால் வம்சம் செழித்திட வாவற்றாத மகிழ்ச்சியை தந்திட வாவறட்சியில்லா விடியல் படைத்திட…

கால் சலங்கை ஒலி

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை…

முள்ளிவாய்க்கால்:

யாழ்நகர் சென்று வந்தேன், அவலக்கதை கேட்டு நொந்தேன்;நல்லூரில் ஆண்ட சங்கிலியன் சந்தியில் நின்றான்;எல்லாளனோ கல்லாய் நின்றான்;அடிமையாக வாழவில்லை தமிழன், சீவிக்கிறான் என்றனர்,எதற்கும்…

முன்னே ஓர் தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே…

ஊரும் உறவும்-இலட்சியக்குறிக்கோள்

செந்தமிழில் நாசுவைக்க பொங்கு தமிழ் பொங்கிவரசாதி மத பேதமின்றி ஊரும் உறவும் ஒன்றுபட்டால்மேம்படுமே மனித நேயம்;சிந்தித்து செயற்பட்டால் யாவுமே சிறப்பாகும்.ஊருண்டு வளமுண்டு…

சென்னையே போய்வருகிறேன்……..சிறுகதை

காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால்…

நட்பு!

நேரிய நோக்குநேர்மைப் பேச்சு ஓங்கிய சிந்தனைஉள்ளதே நல்ல நடப்புக்கு அழகு! தன்தேவை கருதிதார்மீகப் பொறுப்பின்றிசுயநலம் கொண்டால்அதன் பெயர் நட்பாகாது! புரிதலும் தெரிதலும்புறம்பேசா…

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை…

என் கவிதை

தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென்…