மனித இனத்தின் உண்மை வரலாறு! தடை செய்யப்பட்ட DNA ஆராய்ச்சி கோவில் சிற்பத்தில் கண்டுபிடிப்பு!

Visits of Current Page:218 GlobalTotal: 135872

குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா?

வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை…

கால் சலங்கை ஒலி

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை…

முள்ளிவாய்க்கால்:

யாழ்நகர் சென்று வந்தேன், அவலக்கதை கேட்டு நொந்தேன்;நல்லூரில் ஆண்ட சங்கிலியன் சந்தியில் நின்றான்;எல்லாளனோ கல்லாய் நின்றான்;அடிமையாக வாழவில்லை தமிழன், சீவிக்கிறான் என்றனர்,எதற்கும்…

முன்னே ஓர் தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே…

ஊரும் உறவும்-இலட்சியக்குறிக்கோள்

செந்தமிழில் நாசுவைக்க பொங்கு தமிழ் பொங்கிவரசாதி மத பேதமின்றி ஊரும் உறவும் ஒன்றுபட்டால்மேம்படுமே மனித நேயம்;சிந்தித்து செயற்பட்டால் யாவுமே சிறப்பாகும்.ஊருண்டு வளமுண்டு…

சென்னையே போய்வருகிறேன்……..சிறுகதை

காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால்…

How to do Ponggal theme Punch Needdle?

தையல் பூ வேலை மூலம் அழகான பொங்கல் வாழ்த்து ஒன்றை திருமதி.Kasthuri,மகள் Mahilh இணைந்து ஊரும் உறவுக்காக உருவாக்கியுள்ளார்கள்.அவர்கள் வாழ்த்துக்கு நன்றி.…

தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும்

தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா தமிழர்களின் பண்பாட்டை சங்க காலத்திலிருந்து அடையாளம் காண்கின்றோம். இந்த சங்ககாலப் பண்பாடு இயற்கையோடு ஒன்றித்தது,…

பொங்கலோ பொங்கல்!

ஆதிபகவன் அருள்கொடுக்க, ஆதவன் கண்விழிக்க, ஆலயமணி ஓசையிட, கொட்டுமேளம் ஒலிபரப்ப, நாதசுரம் இசைமீட்க, பொங்குதமிழ் பொங்கிவர; தித்திக்கும் தமிழ் பாடி மங்கையர்…

நட்பு!

நேரிய நோக்குநேர்மைப் பேச்சு ஓங்கிய சிந்தனைஉள்ளதே நல்ல நடப்புக்கு அழகு! தன்தேவை கருதிதார்மீகப் பொறுப்பின்றிசுயநலம் கொண்டால்அதன் பெயர் நட்பாகாது! புரிதலும் தெரிதலும்புறம்பேசா…

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை…