ஊர் புதினம்

நம் ஊர்களான உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த கம்பர்மலை, கொம்மாந்தறை, ஊரிக்காடு ,மயிலியதனை ,நாவலடி சார்ந்த புதினங்களை இப் பக்கத்தில் காட்சிப்படுத்த எண்ணியுள்ளோம்.அதற்கான பணிகள் முடிவடைந்ததும் இப்பக்கம் முழுமையாக இயங்கத் தொடங்கும் என்பதை அறியத்தருகிறோம்.

அதுவரை உதாரணமாக:

உடுப்பிட்டி வடக்கு ஸ்ரீ மனோன்மணி அம்மன் | கொடி 09-05-2019

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வடக்கு ஸ்ரீ மனோன்மணி அம்மன் | கொடியேற்றம் ...

இலங்கையின் முதல் அரசினர் தமிழ் பாடசாலையும் பொன். கந்தையாவும்!

கம்பர்மலை அரசினர் பாடசாலை அறுபதாவது அகவையையோட்டி முற்போக்கு சிந்தனையாளர் வ.அழகலிங்கம் அவர்கள் 18.07.2018 ல் எழுதிய கட்டுரை வரலாற்று பதிவுகளுக்காக இங்கே மீண்டும் பதிவு செய்யப்படுகிறது. கம்பர்மலை ...

கணித பேரரசன் நல்லையா பற்றி பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா!

நல்லையா சேர் எப்படி எல்லாம் எம்மை ஆட்கொண்டார் என எண்ணுகையில் “கணந்தோறும் தோன்றும் வியப்புக்கள்" என சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உரைத்த பாடலை முதலில் ஒப்புவிக்கத் ...

யா/கம்பர்மலை வித்தியாலயத்தில் நடைபெற்ற பூபாள ராகங்கள் 2022

எமது யா/கம்பர்மலை வித்தியாலய அன்னையானவள்,கொம்மந்தறை, வல்வெட்டித்துறையிலே 22.05.1997 அன்று தன் கால்களில் பொற்சிலம்பு கட்டி நர்த்தனம் ஆடத் தொடங்கினாள்.ஆம் அன்று அன்னையின் விழுதுகள் "பூபாள ராகங்கள்" என்னும் ...

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை நூலக ஆதரவில் இயங்கும் சிறுவர் முன்பள்ளியின் விழா 2022

கொம்மந்தறை நூலகத்தில் வைகாசி மாதம் 7ம் திகதி முன்பள்ளி வழாகத்தில் கொம்மந்தறை நூலக ஆதரவில் இயங்கும் முன்பள்ளி சிறுவர்களின் விளையாட்டுப் போட்டியும், சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டும் பரிசளிப்பு ...

எனது பார்வையில்-கம்பர்மலை கம்பன் விளையாட்டுக் கழகம்

கம்பன் கழகம் 14/02/1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அன்று இளைஞராக  இருந்த அமரர் வ. விபுலானந்தம், அமரர் அ.சந்திரசேகரம், திரு வே.தவஞானலிங்கம், திரு பொ.சந்திரலிங்கம், திரு வ.தியாகலிங்கம், திரு ...

உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த விறாச்சி குளத்தில்‌ முதலைகளின்‌ நடமாட்டம்‌??

உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த பிரதேசத்திலுள்ள விறாச்சி குளத்தில்‌ அண்மைக்காலமாக முதலைகளின்‌ நடமாட்டம்‌ அதிகரித்துக்‌ காணப்படுகின்றது. இது தொடர்பாக கெருடாவில்‌ கிழக்கு கமக்கார அமைப்பால்‌ எச்சரிக்கை சுவரொட்டிகள்‌ நாலாபுறம்‌ ...

இவர்களை போற்றுவோம்!

2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுப் பரீட்சைகளில் யா/கம்பர்மலை வித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 பலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டும் ...

முன்மாதிரி:சின்னத்தம்பி சுரேந்திரன்

நீண்ட தொலைதூர கடந்து நாட்களின் வரலாறுகளைக் கொண்டிருக்கும் மனித குலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் கண்டடையக்கூடிய தூரம் வரையில் இருந்து வரலாறுகளில் மனிதனின் வாழ்வியலின் மறுசீரமைப்பில் சமூகக் ...

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றி இளைப்பாறிய உதவி அதிபர் திரு.செல்வச்சந்திரன்..

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றிய தனது நினைவலைகளிருந்து அதன் ஆரம்ப ஆசிரியரும் இளைப்பாறிய உதவி அதிபருமான திரு.செல்வச்சந்திரன் அவர்கள் எமக்குதந்த குறிப்புகளின் படி இக் ...

Loading

Spread the love