கண்ணீர் அஞ்சலி – பேரம்பலம் கணபதிப்பிள்ளை

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வேரற்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

ஆனந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், நடேசபிள்ளை மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவக்குமார், சிவகுமார், வசந்தா, விஜயகுமார், ஜெயந்தி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஷினி, சச்சிதானந்தம், யதுஷா, தர்மகுணசீலன், தர்மகுலசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாக்கியலட்சுமி, தவமணிதேவி, தவரட்ணம், காலஞ்சென்றவர்களான திலகவதி, யோகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

சகானா- டினேசன், சப்னா – அஜந்த், சஞ்சித், கனிஷ்கா, திரஷ்வி, பிரகவி, திலக்சிகா, தீபக்ஷன், திபிசிகா, தக்சிகா, தக்சயன், தக்சரன், ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியா, அக்சய், விஷ்வா, அட்ரியானா, ஆரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

ஊரும் உறவும் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: வியாழன், 05 பிப்ரவரி 2026 (மாலை 5:00 மணி – இரவு 8:00 மணி)

  • ஏஞ்சல் இறுதி சடங்கு இயக்குனர்கள்
  • 267 ஆலன்பி சாலை, சவுத்தால் UB1 2HB, யுனைடெட் கிங்டம்

பார்வைக்கு: சனி, 07 பிப்ரவரி 2026 (மதியம் 12:00 – மதியம் 3:00)

  • ஏஞ்சல் இறுதி சடங்கு இயக்குனர்கள்
  • 267 ஆலன்பி சாலை, சவுத்தால் UB1 2HB, யுனைடெட் கிங்டம்

கிரியை: ஞாயிறு, 08 பிப்ரவரி 2026 (மதியம் 12:00 – மதியம் 3:30)

  • பார்னெட் பல்கலாச்சார சமூக மையம்
  • அல்ஜெர்னான் சாலை, ஹென்டன், லண்டன் NW4 3TA

தகனம்: ஞாயிறு, 08 பிப்ரவரி 2026 (மாலை 4:00 மணி – மாலை 4:45 மணி) – ஹென்டன் கல்லறை & சுடுகாடு ஹோல்டர்ஸ் ஹில் சாலை, லண்டன் NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:

  • ஆனந்தமலர் – மனைவி (மொபைல்: +447831042372)
  • சிவகுமார் – மகன் (மொபைல்: +4521411841)
  • வசந்தா – மகள் (மொபைல்: +919176265933)
  • விஜயகுமார் – மகன் (மொபைல்: +447930450744)
  • ஜெயந்தி – மகள் (மொபைல்: +33651187587)
  • தமயந்தி – மகள் (மொபைல்: +4917670841685)