திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 5000 ஆண்டுகள் பழமையான தலம். ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க,…