இலங்கையில் மொத்தமாக 5,567,676 தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2,498,669 மக்கள்
வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர்.
3,069,007 தொகையான மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களில் வாழ்கின்றனர்.
ஆக இலங்கையில் 55.12% சதவீதமான பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்?
வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சதவீதம் 44.88% மட்டும் ஆகும்.

இலங்கையில் வடகிழக்கிற்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு:
- கொழும்பு – 223,416
- நோர்வூட் – 151,668
- தலவகலே – 120,344
- திம்பிரிகஸ்ஸாய – 103,537
- கொலன்னாவ – 83,658
- பேருவளை – 70,700
- புத்தளம் – 69,286
- கல்பிட்டிய – 65,169
- நுவரேலியா – 58,168
- வத்தல – 55,682
- அக்குரன – 51,557
- உடபலான – 47,304
- தெகிவளை – 44,445
- மாவனல்ல – 43,034
- முந்தல் – 42,341
- காலி – 39,612
- கண்டிநகரம் மற்றும் கங்கவட்ட கோரளை – 36,724
- மீகமுவ – 35,920
- உடுநுவர – 34,202
- கொத்மலை கிழக்கு – 33,894
- பஸ்பாகே கோரளை – 33,597
- ஹாலி-எல – 33,534
- பாணந்துறை – 33,236
- வெலிமட – 32,246
- வலபனே – 30,911
- மாத்தளை – 30,202
- அத்தனகல்ல – 29,404
- குண்டசாலை – 26,882
- உகுவெல – 26,520
- இரத்தினபுரி – 26,098
- பானதும்பர – 25,937
- பதுளை – 25,091
- களனி – 23,461
- ஹப்புதலே – 23,283
- இரத்மலானை – 23,102
- பஸ்ஸர – 22,218
- கந்தான – 21,420
- குளியாப்பிட்டிய கிழக்கு – 21,290
- பியகம – 19,384
- தெல்தொட்ட – 19,050
- பலாங்கொட – 19,043
- லுணகல – 18,949
- கொடகவெல – 17,674
- பண்டாரவெல – 17,372
- ஹல்தும்முல்ல – 17,151
- டெகியோவிட்ட – 16,945
- எல்ல – 16,912
- தமன்கடுவ – 16,652
- இயட்டியாந்தொட்ட – 16,613
- களுத்தறை – 16,483
- மததும்பர – 16,391
- பன்வில – 15,825
- சீதாவாக்கை – 15,804
- பண்டாரகம – 15,563
- ரிதீகம – 15,371
- கொத்மலை மேற்கு – 15,231
- ரத்தொட்ட – 15,010
- கெக்கிராவ – 14,214
- குருணாகல் – 13,284
- ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை – 13,215
- பல்மடுல்ல – 13,209
- தொழுவ – 13,184
- ஹாரிஸ்பத்துவ – 12,714
- லங்காபுர – 12,591
- ஊவா பரணகம – 12,440
- கலேவெல – 12,405
- மாவத்தகம – 12,293
- பூஜாபிட்டிய – 12,272
- ஹொரொப்பொத்தான – 12,249
- வரகாபொல – 11,544
- மல்லவபிட்டிய – 11,235
- கங்க இஹல கோரளை – 11,121
- பன்னல – 10,971
- மதுகம – 10,943
- பண்டுவஸ்நுவர மேற்கு – 10,874
- யட்டிநுவர – 10,843
- கஹட்டகஸ்திகிலிய – 10,635
- ஜா-எல – 10,359
- சிலாபம் – 10,265
- கஹவத்த – 10,248
- புளத்சிங்கள – 10,233
- நிவிதிகல – 10,065
- நில்தந்தகின்ன – 10,022
- வலிகந்த – 9,957
- கொடபொல – 9,913
- ஹம்பாந்தோட்டை – 9,833
- நாத்தாண்டிய – 9,770
- மஹர – 9,722
- மீரிகம – 9,720
- அம்பகமுவ – 9,648
- மொரட்டுவ – 9,625
- தரணியகல – 9,313
- இவ்வாகமுவ – 9,193
- ருவன்வெல்ல – 9,082
- வெலிகம – 8,835
- இம்புல்பே – 8,792
- வனாத்தவில்லுவ – 8,601
- பொல்கஹவெல – 8,402
- வெலிபிடிய – 8,345
- கடுவெல – 8,233
- மினுவங்கொட – 8,174
- மொனராகல – 8,168
- குருவிட்ட – 7,949
- வூலத்கொகுபிட்டிய – 7,804
- எஹலியகொட – 7,529
- நுவரகம பலாத்த மத்தி – 7,430
- ஹங்குரன்கெத – 7,377
- தொடங்கொட – 7,141
- உடுவத்தாவ – 6,986
- அரணாயக்க – 6,967
- படல்கும்புர – 6,939
- மெதகம – 6,849
- இபலோகம – 6,334
- கஸ்பாவ – 6,317
- கலவான – 6,136
- இங்கிரிய – 6,120
- மகரகம – 5,966
- பலாகல – 5,917
- பானஹேவாஹட்ட – 5,853
- பள்ளம – 5,542
- யட்டவத்த – 5,527
- கொபெய்கனே – 5,413
- ரம்பாவ – 5,290
- மாத்தறை கடவத் சதர – 5,081
- ரஸ்நாயக்கபுர – 4,925
- கல்கமுவ – 4,763
- கொலொன்ன – 4,674
- சொரணாதொட்ட – 4,639
- மதுரட்ட – 4,580
- ஹோமாகம – 4,528
- பாளிந்தநுவர – 4,451
- இறம்புக்கன – 4,448
- மாதம்பே – 4,281
- நாரம்மல – 4,213
- நாகொட – 4,069
- கலிகமுவ – 4,017
- மாகோ – 3,982
- அம்பன்கங்க கோரளை – 3,945
- கேகாலை – 3,764
- அயகம – 3,751
- மதவச்சிய – 3,714
- நாச்சாதுவ – 3,625
- அக்மீமன – 3,504
- குளியாப்பிட்டிய மேற்கு – 3,499
- தொம்பே – 3,370
- நுவரகம பலாத்த கிழக்கு – 3,367
- தம்புல்ல – 3,310
- தும்பனே – 3,307
- திக்வெல்ல – 3,206
- மதுராவல – 3,077
- கிரிபாவ – 3,054
- பாதுக்கை – 3,022
- பிடபெத்தர – 2,906
- விங்கிரிய – 2,860
- கல்னாவ – 2,814
- யக்கலமுல்ல – 2,777
- திம்புலாகல – 2,714
- மிஹிந்தல – 2,691
- அதுரலிய – 2,689
- கபித்திகொல்லாவ – 2,669
- நொச்சியாகம – 2,645
- ஹொரண – 2,626
- கனேவத்த – 2,566
- மஹியங்கனய – 2,452
- போபே-போத்தல – 2,326
- பிபில – 2,307
- பல்லேபொல – 2,187
- பஸ்கொட – 2,177
- திரப்பனே – 2,175
- நாவூல – 2,174
- ஆராச்சிகட்டுவ – 2,162
- ஒபநாயக்க – 2,092
- மாஸ்பொத – 2,061
- ஹத்தரலியத்த – 2,048
- தன்கொட்டுவ – 1,985
- வென்னப்புவ – 1,926
- அம்பலந்தோட்டை – 1,907
- உடதும்பர – 1,907
- நிகவெரட்டிய – 1,900
- எலபாத – 1,872
- கலென்பிந்துணுவவ – 1,865
- வெல்லவாய – 1,828
- மீகஹகிவூல – 1,817
- வலல்லாவிட – 1,806
- தவலம – 1,762
- எல்பிடிய – 1,740
- அகுரெஸ்ஸ – 1,714
- நெழுவ – 1,650
- மில்லனிய – 1,645
- மதிரிகிரிய – 1,534
- திவூலபிடிய – 1,532
- கம்பஹா – 1,495
- வந்துரம்ப – 1,449
- கந்தகட்டிய – 1,435
- வாரியபொல – 1,281
- வெலிவிடிய-திவிதுர – 1,278
- பலபிடிய – 1,254
- தங்கல்லை – 1,206
- பெந்தொட – 1,175
- பத்தேகம – 1,153
- கிரியல்ல – 1,096
- வமுணாகொட்டுவ – 1,095
- ஆணமடுவ – 1,083
- ஹக்மன – 1,055
- கரன்தெணிய – 1,040
- திஸ்ஸமகாராம – 1,029
- வீரகெடிய – 1,013
- அகலவத்த – 971
- மஹவவ – 939
- புத்தல – 906
- பண்டுவஸ்நுவர கிழக்கு – 898
- தெவிநுவர – 866
- அஹட்டுவவ – 844
- கதரகம – 807
- ஹிங்குரக்கொட – 790
- மஹகும்புக்கடவல – 743
- தலாவ – 740
- கிரிந்த புகல்வெல்ல – 664
- லுணகம்வெஹர – 655
- மாலிம்பட – 609
- அம்பன்பொல – 434
- நியாகம – 385
- வெலிகேபொல – 377
- கல்தோட – 339
- முலடியன – 325
- மினிப்பே – 292
- எம்பிலிபிட்டிய – 231
- வீரம்புகெகர – 222
- அலவ்வ – 221
- பலுகஸ்வவ – 208
- பொல்பிதிகம – 206
- ரிதீமாலியத்த – 198
- கம்புரபிடிய – 191
- ஹிக்கடுவ – 182
- அம்பலங்கொட – 180
- இமதுவ – 177
- ரத்கம – 172
- ஹபராதுவ – 161
- கருவலகஸ்வவ – 156
- சியம்பலாண்டுவ – 150
- கொட்டவெஹெர – 144
- எலஹர – 122
- பெலியத்த – 99
- வலஸ்முல்ல – 81
- தணமல்வில – 68
- கோனபீனுவல – 68
- நவகத்தேகம – 67
- திஹகொட – 65
- மாதம்பாகம – 61
- மஹவிலச்சிய – 59
- தம்புத்தேகம – 57
- சூரியவெவ – 56
- செவனகல – 50
- கடுவன – 47
- வில்கமுவ – 46
- மதுள்ள – 37
- லக்கல-பல்லேகம – 37
- ராஜாங்கனய – 36
- அங்குணகொலபெலஸ்ஸ – 35
- பதவிய – 34
- ஒகேவல – 32
இலங்கையில் வடகிழக்கிற்கில் உள்ள பிரதேச செயலகங்களில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு:
1.வவுனியா – 113,587
2.மண்முனை வடக்கு – 91,875
3.ஏறாவூர் பற்று – 91,261
4.கிண்ணியா – 86,364
5.திருகோணமலை நகரமும் சூழவுள்ள பிரதேசமும் – 77,440
6.வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) – 75,861
7.கரச்சி – 73,038
8.சம்மாந்துறை – 71,982
9.மூதூர் – 71,358
10.நல்லூர் – 71,024
11.தென்மராட்சி (சாவகச்சேரி) – 67,535
12.மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று – 62,662
13.மன்னார் நகரம் – 57,501
14.கல்முனை – 52,699
15.வலிகாமம் தென் மேற்கு (சண்டிலிபாய்) – 52,064
16.வலிகாமம் தெற்கு (உடுவில்) – 50,431
17.அட்டாளைச்சேனை – 49,726
18.யாழ்ப்பாணம் – 47,865
19.வலிகாமம் மேற்கு (சங்கணை) – 45,101
20.அக்கரைப்பற்று – 44,871
21.வலிகாமம் வடக்கு – 44,796
22.காத்தான்குடி – 44,737
23.வடமராட்சி வடக்கு (பேதுரு முனை) – 43,275
24.பொத்துவில் – 42,052
25.வடமராட்சி தென் மேற்கு (கரவெட்டி) – 41,026
26.புதுக்குடியிருப்பு – 39,441
27.போரதீவூ பற்று – 38,335
28.குச்சவெளி – 37,971
29.மண்முனை பற்று (ஆரையம்பதி) – 36,400
30.மருதம்பற்று – 36,047
31.மண்முனை மேற்கு – 32,723
32.கல்முனை வடக்கு உப – 30,873
33.நிந்தவூர் – 30,623
34.கோரளைப்பற்று மத்தி – 30,460
35.சாய்ந்தமருது – 29,845
36.திருக்கோவில் – 29,174
37.கோரளைப்பற்று தெற்கு (கிரான்) – 28,203
38.கோரளைப்பற்று (வாழைச்சேனை) – 27,912
39.ஏறாவூர் நகரம் – 26,344
40.தம்பலகாமம் – 26,126
41.வெண்கலச்செட்டிக்குளம் – 25,697
42.மண்முனை தென்மேற்கு – 25,301
43.கோரளைப்பற்று வடக்கு (வாகரை) – 25,228
44.கண்டவளை – 24,884
45.கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) – 24,551
46.ஆலயடிவேம்பு – 24,368
47.பூநகரி – 24,051
48.நாவிதன்வெளி – 21,749
49.நாணாட்டான் – 19,549
50.காரைதீவூ – 19,372
51.மாந்தை மேற்கு – 18,635
52.முசலி – 18,021
53.ஒட்டுசுட்டாண் – 17,875
54.இறக்காமம் – 16,677
55.தீவூ தெற்கு (வேலணை) – 16,559
56.வெருகல் (ஈச்சிலம்பற்று) – 13,997
57.வடமராட்சி கிழக்கு – 13,520
58.வவூனியா வடக்கு – 13,517
59.பச்சிலைப்பள்ளி – 13,009
60.கந்தளாய் – 10,577
61.துணுக்காய் – 10,358
62.தீவூ வடக்கு (கய்ட்ஸ்) – 9,903
63.மடு – 9,358
64.கரைநகர் – 9,113
65.மாந்தை கிழக்கு – 7,604
66.சேருவில – 6,174
67.நெடுந்தீவு – 3,154
68.மொரவவ – 2,775
69.லாகுகல – 684
70.வவுனியா தெற்கு – 627
71.அம்பாறை – 400
72.தெகித்தகண்டிய – 205
73.தமன – 205
74.படியத்தலாவ – 97
75.வெலிஓயா – 83
76.உஹன – 72
77.மஹா ஓயா – 48
78.கோமரன்கடவல – 47
79.பதவிஸ்ரீபுர – 17