Jaffna Lamb Curry

Visits of Current Page:441
GlobalTotal: 358422

Delicious Sri Lankan mutton curry recipe that can be used for goat or lamb. This curry is easy to make, and the Jaffna curry powder used is a product that I’d highly recommend from the “Lanka Delight” range. Dean Evans

வெளிநாட்டில் உள்ள ஒருவர் ஆட்டுக்கறி யாழ்ப்பாண சமையல் முறையில் எப்படி செய்வது என்பதை காணொளி ஒன்றில் செய்து காட்டுகின்றார் .இவர் யாழ்ப்பாண ஆட்டுக்கறி பற்றி இப்படி சொல்கிறார்… “ஆடுஅல்லதுஆட்டுக்குட்டியைப்(Lamb)பயன்படுத்தக்கூடிய ருசியான ஸ்ரீலங்கா mutton கறி செய்முறை ரெசிபி. இந்த கறி எளிதாக செய்ய எளிதானது, மற்றும் யாழ்ப்பாண கறி பவுடரை பயன்படுத்துமாறு நான் பரிந்துரைக்கிறேன் “.

அவரைப் பின்பற்றி நாங்களும் ஆட்டுக்கறி ஒன்றை செய்து ருசித்து பார்ப்போமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *