Visits of Current Page:280
GlobalTotal: 235215
1-கொலஸ்திரோன் எனப்படுவது என்ன ?
2-நல்ல/ கெட்ட cholesterol என்றால் என்ன ?
3-உங்கள் cholesterol report இல்ல கூறுகள் எதனை குறிக்கின்றது?
4-cholesterol ஐ கட்டுப்படுத்துவது எவ்வாறு ?
நோய்காரணி பற்றிய புரிந்துணர்வு இருந்தால் ஓரளவுக்கு அதிலிருந்து எம்மை பாதுகாக்கலாம் என்ற நினைவுடன்
மருத்துவ மாணவர் சுஜன் சுகுமாறன்
தருகின்ற மருத்துவ விளக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் வசதி கருதி இதன் இரண்டாம் பாகத்தையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.மிகவும் தெளிவான அருமையான விளக்கம். இதை தவறவிடாது பார்த்துப் பயன்பெற பகிர்ந்துள்ளேன்.