Happy New Year 2024

முடியும் இந்த இரவுகள் நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும் .

மலரும் நாளைய காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும் .

ஊரும் உறவும் அன்பர்கள் அனைவர்க்கும் எமது மகிழ்ச்சி கலந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *