Chili egg balls in Tamil/ உறைப்பான முட்டை உருண்டை செய்வது எப்படி?

Visits of Current Page:1108
GlobalTotal: 311064

மாலை நேரத்தில் அதுவும் குளிரான மழைக்காலங்களில் ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் போல் தோன்றும் அதற்கு இன்று முட்டையை மட்டும் வைத்து இலகுவான முறையில் உறைப்பான முட்டை உருண்டை செய்து பார்க்கலாம் 

இதை யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா அழகான முறையில் வீடியோவில் செய்து காட்டுகிறார் வாருங்கள் நாமும் அதைப் பார்த்து செய்து சாப்பிட்டு மகிழ்வோம்

Ingredients for Chili egg balls – முட்டை உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

முட்டை – Egg

தனி மிளகாய் தூள் – Chili powder

உப்பு – Salt

மிளகு தூள் – Pepper powder

சோள மா – Corn flour

மைதா மா – wheat flour

ரக்ஸ் தூள் – Ruks

வெங்காயம் – Onion

பச்சை மிளகாய் – Green chili

இஞ்சி உள்ளி அரைத்த கலவை – Ginger, Garlic paste

செத்தல் மிளகாய், உள்ளி, தக்காளி கலவை – Red chili, Garlic, tomato paste

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *