சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாக கொண்ட சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா அவர்கள் 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற…

சின்னையா இந்திரன்

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon  ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இந்திரன் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று…

சுவாமிநாதன் கனகராசா

யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், கம்பர்மலையையும் தற்போது நெல்லியடியையும் வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் கனகராசா அவர்கள் இன்று (27.12.2022) செவ்வாய் கிழமை இறைபதம்…

அமரர். திரு. மயில்வாகனம் இரத்தினசிகாமணி

அமரர். திரு. மயில்வாகனம் இரத்தினசிகாமணி (ஓய்வுபெற்ற ஆசிரியர் – யா/கம்பர்மலை வித்தியாலயம்) எங்கள் யாழ் கம்பர்மலை வித்தியாலயத்தின் இழைப்பாறிய ஆசிரியரும், யாழ்.…

புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம் 

புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம்  யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம் அவர்கள் 29-11-2022…

முரளிதரன்.(குட்டி)>>மறு பதிப்பு இறுதி கிரிகை விபரங்களுடன்

வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டன் வதிப்பிடமாக கொண்ட முரளிதரன்.(குட்டி) அமரர். பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி), புவனேஸ்வரி (வண்ணக்கா) ஆகியோரின் இழைய மகனும்…

செல்வராஜா றமேஸ்

செல்வராஜா றமேஸ் உள்ளூராட்சி உதவியாளர் – காரைநகர்,தற்காலிகமாக மானிப்பாய் பிரதேச சபை) ‘ஹேமா இல்லம்’ நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும்…

மகேஸ்வரி ஞானசுந்தரம்

வல்வெட்டி இந்து பாடசாலை வீதியை பிறப்பிடமாகவும் பிரித்தானியா Hayes பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள் 23/09/2022 வெள்ளிக்கிழமை…

அமரர் நல்லதம்பி பரமானந்தம் (மாத்தான்)

சந்திரபாலசிங்கம் பிரதாபன்

அனந்தர் புளியங்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரபாலசிங்கம் பிரதாபன் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.இவர் சந்திரபாலசிங்கம் கிருஸ்னவேணி தம்பதிகளின்…

அமரர் கெளரி பாலசுந்தரம்

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெளரி பாலசுந்தரம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,…

அமரர் சிவக்கொழுந்து துரைராஜா(இரண்டாம் பதிப்பு)

அன்னாரின் இறுதி நிகழ்வு இலங்கை நேரப்படி 8 மனி தொடக்கம்(10.08.2022) நேரலையாக ஔிபரப்பு செய்யப்படும் LIVE VIDEO