
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா) 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார்.
- அன்னார் காலஞ்சென்ற நவரெத்தினம் (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்
- காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி மகேஸ்வரி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்
- கனகசபை தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும்
- காலஞ்சென்ற வாசுகி மற்றும் குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
- வரதராஜ் (கண்ணன்), பத்மினி, மோகனகுமார் (குமரன்) ஆகியோரின் அன்பு மாமியும்
- பாலசுப்ரமணியம், இராயவேல், இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி அம்மாள்(பெரியகிளி), இராயேஷ்வரி அம்மாள் (சின்னக்கிளி) காலஞ்சென்ற சண்முகானந்தன், காலஞ்சென்ற ஞானேஷ்வரி(பச்சைக்கிளி) மற்றும் புவனேஷ்வரி (குட்டிக்கிளி) அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
- காலஞ்சென்ற சபாரத்தினம், மற்றும் பொற்கொடி, மற்றும் காலஞ்சென்ற சறோயினிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனா, கார்மேகசுந்தரம், சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராயா, ஞானதிலகன், விஜயகுமார் மற்றும் நித்தியலக்ஷ்மி, அம்பிகைவதனா ஆகியோரின் மைத்துனியும்
- சிறிக்காந், சர்மிளா, சத்தியன், பிரகாஷ், பிரகதீஷ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும்,
- சுருதி, சக்தி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும்
- டிலக்ஷனா, டோபி, சீஷி, தருணி ஆகியோரின் அம்மாச்சியுமாவார்.
அன்னாரின் கிரியைகள் பற்றிய விபரம்:
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
01.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை கீழ்வரும் முகவரியில் ஈமக்கிரியை நடைபெறும்.
The Memon Centre, 3 3Weir Rd, London SW12 0LT
பின்னர் காலை 11 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்.
Lambeth Crematorium, Blackshaw Road Tooting, London SW17 OBY
தொடர்புகளுக்கு:
வரதராஜ் (கண்ணன்) +447946430320
குமரன் +447378830030
தேவகி +447832169106
தகவல் குடும்பத்தினர்