கண்ணீர் அஞ்சலி – ஜெயபாலு பாலாம்பிகை

வதிரியை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயபாலு பாலாம்பிகை அவர்கள் 2026/02/04 அன்று காலமானார். இவர் ஜெயா ரெக்ஸ் உரிமையாளரின் மனைவியாவார்.

இவர்:

  • வைரமுத்து (தகப்பன்) மற்றும் பாக்கியலட்சுமி (தாய்) அவர்களின் பாசமிகு பிள்ளையாவார்.