
மணி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சிவமணி சரவணகுமார், ஜனவரி 26, 2026 அன்று காலமானார். இலங்கையின் தெல்லிப்பழையில் பிறந்த இவர், பின்னர் இந்தியாவின் சென்னையில் வசித்து வந்தார். அங்கு இவர் தனது அரவணைப்பு, வலிமை மற்றும் தனது குடும்பத்தின் மீதான முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார்.
காலஞ்சென்ற நாகநாதர் மற்றும் காலஞ்சென்ற அகிலநாயகி ஆகியோரின் அன்பு மகளும்…
ஜனவரி 15, 2026 அன்று காலமான திரு. திருகோணமலை ராஜேஸ்வரன் சரவணகுமாரின் அன்பு மனைவியும், மறைந்த ராஜேஸ்வரன் மற்றும் ஆதிநாயகி ஆகியோரின் அன்பு மருமகளும்…
சுந்தரகுமாரி சௌந்தரராஜன் (சுந்தரி), குணசீலன் சரவணகுமார் (ராஜு), மற்றும் டாக்டர் ராஜேஸ்வரன் சரவணகுமார் ராஜநாதன் (சந்தோஷ்) ஆகியோரின் அன்பான தாயும்…
முருகேசு சௌந்தரராஜன் (ரவி), குணசீலன் செல்வரஜினி (ராஜி), டாக்டர் தனுஷா ராஜநாதன் (தாணு) ஆகியோரின் அன்பான மாமியாரும்…
சுஷாந்த், அஷாந்த், அனிருதன், செய்யோன் மற்றும் தாரா ஆகியோரின் அபிமான பாட்டி மற்றும் நிஷானியின் அன்பான பாட்டியும்…
அர்ஜுன ஜெயம் அஷாந்தின் பெருமைமிக்க கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு 01 ஆம் திகதி மாசி மாதம் (ஞாயிற்றுக்கிழமை), 22 கோபால் தெரு, ஜாஃபர்கான்பேட்டை, அசோக் நகர், சென்னை – 600 083 இல் நடைபெறும்.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
- சுந்தரி – மகள் (+919 884 761 442)
- சந்தோஷ் – மகன் (+919 444 036 127)
- ராஜு – மகன் (+919 003 195 909)
- பாபு – உறவினர் (+919 382 871 175)
Mrs Sivamani Saravanakumar, affectionately known as Mani Acca, passed away peacefully on 26 January 2026. Born in Tellippalai, Sri Lanka, she later lived in Chennai, India, where she was known for her warmth, quiet strength, and unwavering devotion to her family.
Beloved daughter of the late Naganathar and the late Ahilanayaki.
Beloved wife of Mr Trincomalee Rajeswaran Saravanakumar, who passed away peacefully on 15 January 2026, and cherished daughter-in-law of the late Rajeswaran and the late Athinayaki.
Loving mother of Suntharakumari Sounthararajan (Sunthari), Kunaseelan Saravanakumar (Raju), and Dr Rajeswaran Saravanakumar Raajanathan (Santhosh).
Cherished mother-in-law of Murugesu Sounthararajan (Ravi), Kunaseelan Selvarajini (Raji), and Dr Thanusha Raajanathan (Thanu).
Adored grandmother of Shushaanth, Ashaanth, Aniruthan, Seiyyon, and Tharaa, and loving grandmother-in-law of Nishani.
Proud great-grandmother of Arjuna Jeyam Ashaanth.
Funeral is on Sunday 01st of February 2026, at 22 Gopal Sreet, Jafferkhanpet, Ashok Nagar Chennai – 600 083
For further information, Please Contact:
* Sunthari - Daughter (+919 884 761 442)
* Santhosh - Son (+919 444 036 127)
* Raju - Son (+919 003 195 909)
* Babu - Relative (+919 382 871 175)
ஈமைக்கிரிகை செய்யும் இடம்: