கண்ணீர் அஞ்சலி – சூரியரஜனி

காலியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சூரியரஜனி அவர்கள் 2026.10.09 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

  • அன்னார் சூரியபிரகாசம் மற்றும் ராஜேஸ்வரி அவர்களின் அன்பு மகளும்
  • நடராஜா அவர்களின் மனைவியும்
  • தர்சிகா, தர்சிகன் மற்றும் தர்சனன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.