புலோலி தெற்கையும் புற்றாளையையும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து அவர்கள் 05/04/2026 அன்று மாலை 07.00 மணியளவில் காலமானார். இவர் ஓய்வு நிலை உதவி அரசாங்க அதிபராக (பூநகரி) கடையாற்றியுள்ளார்.
இவர்,
கொம்மந்தறையைச் சேர்ந்த தங்கராணி அவர்களின் பாசமிகு கணவனாவார்.
