திரு கந்தசாமி ஸ்ரீரங்கநாதன், மாசி 08, 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் உரும்பிராயில் பிறந்த இவர், பின்னர் வவுனியா அனந்தர்புளியங்குளத்தில் வசித்து வந்தார்.
காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்பு மகனும்…
காலஞ்சென்ற சண்முகம் மற்றும் காலஞ்சென்ற ரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்…
திருமதி நாகேந்திரம் (மனைவி) அவர்களின் கணவரும்…
திருமதி ஆனந்தலக்சுமி, காலஞ்சென்ற சீதாலக்சுமி, காலஞ்சென்ற பாலன் மற்றும் காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் சகோதரரும்…
பத்மலோசினி, சுபத்திரா, கலாறஞ்சினி, ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீதேவி, விஜிதரன், சசிதரன், விஜயலக்சுமி மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் தந்தையும்…


