
யாழ் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த திருமதி நிரஞ்சனி (ரஞ்சி) அழகையா அவர்கள் இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி ஏகினார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றேன்.
இவர் திரு அழகையாவின் அன்பு மனைவியும் மயூரன் (கனடா) கவிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
காலஞ்சென்ற திரு பாலகிருஷ்ணன் (பாலு) சரஸ்வதி (சரசு) தம்பதியினரின் புதல்வியும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா வேங்கடவன் பாதத்தில் அமைதி அடைவதாக.
மகன் மயூரன் – 1 519 281 7607
மகள் கவிதா – 1 647 451 2060