மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 14 ]

பாடகர் விஸ்வநாதன்: புதுமையான ஆண்குரல்  ஹம்மிங். திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்த சிலர் பட இயக்குநர்களானதும் வசனம் எழுத வந்தவர்கள் பாடலாசியர்களானதும்…

குளிர்சாதன பெட்டியின் வடிகாலை  (Drain Hole)சுத்தம் செய்வது எப்படி?ஏன்??

ஒரு குளிர்சாதன பெட்டி என்பது ஒரு வீட்டு மின் சாதனமாகும், இது முறையாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் உரிமையாளர்களுக்கு பல ஆண்டுகளாக சேவை…

எனது பார்வையில்-கம்பர்மலை கம்பன் விளையாட்டுக் கழகம்

கம்பன் கழகம் 14/02/1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அன்று இளைஞராக  இருந்த அமரர் வ. விபுலானந்தம், அமரர் அ.சந்திரசேகரம், திரு வே.தவஞானலிங்கம், திரு…

சிந்தனையில் எண்ணமெலாம்
வந்தணையும் போது — நாவற்குழியூர் நடராசன்

சிந்தனையிற் சில பல நல் லெண்ணமெல்லாம்சேர்த்தங்கே அலையலையாய் மோதிக்கொண்டுவந்தனையும் போததனை எழுத என்றால்வழியில்லை -தடைகள் பல வந்திருக்கும்:முந்தி எமக்குறவென்று சொல்லிக் கொண்டுமுமுநாளும்…

மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-  மு. நித்தியானந்தன்

பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மு. நித்தியானந்தன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர். இலங்கைப் பல்கலைக் கழகம்- கொழும்புவில் பொருளியலில் சிறப்புப்…

ஆறில்லா யாழ்ப்பாணத்தைத் துலா மிதித்து வளமாக்கியோர் – கவிஞர் சோ.பத்மநாதன்

நிலவளம் இருந்தாலும் நீர் வளம் குறைந்தது யாழ்ப்பாணம். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னர் அங்கு கூட்டாக உழைத்த அந்த ஊர் மக்கள்…

நினைவுகள் அழிவதில்லை-தலைவர் தங்கர்(கம்பர்மலை)

நினைவுகள் அழிவதில்லை அமரர் வடிவேலு தங்கராஜா இது அமரராகிவிட்ட ஒருவரின் கண்ணீர் அஞ்சலியல்ல, நினைவு அஞ்சலியும் அல்ல. வாழ்வில் பல சாதனைகளை…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 13  – T .சௌந்தர்

தொகையறாவும்  சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன்…

பத்தே நிமிடத்தில் உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை

Instant Medu Vadai in tamil

ஒற்றைத் தலைவலி

இன்று உலகில் பலர் மிக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக உரிய தீர்வு இன்று வரையிலும் கண்டுபிடிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. ஒற்றைத்…

கணபதிப்பிள்ளை தங்கம்மா

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார்,…