உடுப்பிட்டி கம்பர்மலையை பூர்வீகமாகவும் கொழும்பு -13, 104, ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோ.யோகராஜா அவர்கள் 18.05.2025 ஞாயிற்றுக் கிழமையன்று காலமானார்
அன்னார் திரு.திருமதி யோகரத்தினத்தின் பாசமிகு மகனும் யோகநாதன், யோகேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை பார்ணி ரேமன்ட் (Barney Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.05.2025 இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு கிரியைகள் நடைபெற்று கனத்தை பொது மயானத்தில் மதியம் 12.00 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: செ.யோகரத்தினம்
தொலைபேசி எண்: 077 3529941
அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.