நிருவத்தம்பையை பிறப்பிடமாகவும் கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசரத்தினம் பூரணம் ( பாப்பாஅம்மா ) அவர்கள் 09/09/2025 அன்று இறைபதம் அடைந்தார்.
இவர் ஜெகநாதன், இரகுநாதன், குகநாதன்,ஞானசௌந்தரி, குகணேஸ்வரி, ஈஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் தாயார் ஆவார் .
இறுதி சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தொடர்புகளுக்கு
Ragunathan 07913902440
Kuganathan 0061410205636
அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.