நாகப்பர் நாகேஸ்வரன்

நாகப்பர் நாகேஸ்வரன்

27.01.195617.02.2024

குடத்தனையை பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டினை வசிப்பிடமாகவும் கொண்ட

நாகப்பர் நாகேஸ்வரன்

அவர்கள் சனிக்கிழமை,17.02.2024 அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற நாகப்பர் பரமேஸ்வரி தம்பதியினரது சிரேஷ்ட புத்திரனும்.

அமரர் சோமசுந்தரம் செல்லபக்கியம் தம்பதியினரது அன்பு மருமகனும்

லதா அவர்களின் பாசமிகு கணவரும்

ஜீவிதா (அவுஸ்ரேலியா ), அம்ருதா (உடுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

முகுந்தன்(அவுஸ்ரேலியா ) ,ஜெயசுதன்(உடுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

நாகேஸ்வரி (ஜேர்மனி), நகுலேஸ்வரன்(அமெரிக்கா),நாகேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

ரவிதாஸ் (ஜேர்மனி),கீதா (ஜேர்மனி),ராதா (ஜேர்மனி)ஆகியோரின் அன்பு
மைத்துனரும்

அக்ஷயன், அஸ்விகன், ஜர்சிகன், ஜதூஷனன் ஆகியோரின்
அன்பு பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20.02.2024, செவ்வாய்க்கிழமையன்று
15ம் கட்டை, உடுப்பிட்டி தெற்கு ,உடுப்பிட்டியில் அமைந்துள்ள
அவரின் இல்லத்தில் 10.00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக பூவுடல் காலை 12.00 மணியளவில் மயிலியதனை
இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்,மற்றும் நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தகவல் பிள்ளைகளான

ஜீவிதா

முகுந்தன்

அம்ருதா

ஜெயசுதன்

TP: Amrutha 0094770833669 0094764148823

Loading

Spread the love