Visits of Current Page:1457
GlobalTotal: 358412
கொம்மந்தறை மாத்திராவளவினை பிறப்பிடமாக்கொண்ட
துரைராசா மகாலஷ்மி
அவர்கள் 25/10/2023 இன்றையதினம் இறைபதம் சென்றார்
இவர் ராஐரூபன் (அண்ணா)
அமுதாகரன்.ரஜிகரன் (குயிலன்). ஜசிதா (உமா) கிரிசா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்
இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அன்னாரின் இறுதிச்சடங்கு கொம்மந்தறையில்
நாளை 2.00 மணிக்கு இடம்பெறும்
இத்தகவலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.