ஆறில்லா யாழ்ப்பாணத்தைத் துலா மிதித்து வளமாக்கியோர் – கவிஞர் சோ.பத்மநாதன்

நிலவளம் இருந்தாலும் நீர் வளம் குறைந்தது யாழ்ப்பாணம். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னர் அங்கு கூட்டாக உழைத்த அந்த ஊர் மக்கள் அந்த மண்ணை சொர்க்க பூமியாக மாற்றினர். கூட்டுறவும் ஒன்றாக சேர்ந்து உழைத்தலும் அதன் அடையாளமாக இருந்தது ஒரு காலத்தில். இன்று நிலைமை மாறிவிட்டது. பலருக்கு இது ஞாபகம் இல்லை .

கவிஞர் சோ.பத்மநாதன்.

Visits of Current Page: 126
Visits of Current Page: 2
GlobalTotal: 113826

Leave a Reply