அமரர் நாகலிங்கம் செல்வராஜா

Visits of Current Page:767
GlobalTotal: 174657

ஓராண்டு காலம் ஆகிவிட்டது

உங்கள் பிரிவை
மனம் நம்ப மறுக்கிறது

நீங்கள் இல்லை என்ற நினைவை விட

இருக்கிறீர்கள் என்ற கனவு நன்றாக இருக்கிறது

அமைதியான உள்ளம் கொண்ட உங்களை விரும்பாதோர்
யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை

நினைவில் எங்களுடன் நிஜத்தில் இறைவனிடமும்

கலந்திட்ட உங்கள் ஆன்மா சாந்தியடைய

உங்கள் குடும்பத்தினருடன்
சேர்ந்து நாங்களும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்

Leave a Reply