எமது அன்றாட வாழ்க்கையில் வாகனநெரிசல்(traffic jam) என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
அப்பொதேல்லாம் என்னுடைய கார் இப்படியே எழும்பி பறந்து போனால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்ப்பது உண்டு.அதை நினைவாக்குவது போல் கார் ஒன்று எல்லா பரிசோதனைகளிலும் வென்று வெளியே வந்திருக்கிறது.கூடிய சீக்கிரம் அது நுகர்வோர் கைகளுக்கு வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது. அது சம்பந்தமான வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
Visits of Current Page: 336
Visits of Current Page: 1
GlobalTotal: 109859