தலைமைத்துவம் – சுடரி கவிதைகள்

குழுவொன்றில் பலபேர்கூடியே இருந்தாலும்வழி நடத்த ஒருவர்தலைவராக வேண்டும் தம் இனப் பற்றும்தம் சார்ந்தோர் நலனும்தம்முடையோர் வாழ்வும்தாழ்வின்றி உயர்ந்திட தன்னலம் இன்றிதன் சுகம்…