Jaffna style Chicken curry without Coconut Milk/தேங்காய் பால் இல்லாமல் கோழி இறைச்சிக்கறி

Visits of Current Page:542
GlobalTotal: 230616

யாழ்ப்பாண சமையல் முறையில் தேங்காய்பால் கண்டிப்பாக இருக்கும்.தேங்காய்பால்
இல்லாமல் கோழிக்கறி சமைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக கீ‌ழே கானொளி ஒன்று தரப்படுகிறது.யாழிலிருந்து ஒரு அம்மா தனது பாணியில் சமைப்பதை பார்ப்போம் அப்படியே சமைப்போம் ,அதை ருசிப்போம்!!

Ingredients for Chicken Curry without Coconut Milk

கோழி இறைச்சி – Chicken

இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் கலவை – Ginger, garlic, Greenchili paste

தக்காளி – Tomato

கறுவேப்பிலை – Curry leaves

வெங்காயம் – Onion

பச்சை மிளகாய் – Green chili

தயிர் – Curd

கறுவா ஏலம் கராம்பு சேர்த்து வறுத்து இடித்த கலவை – Grinded cinnamon, cardamom Clove

மிளகு தூள் – Pepper powder

பெருஞ்சீரகம் – Fennel

யாழ் சமையல் மிளகாய் தூள் – Yarl Samayal chili powder

நல்லெண்ணெய் – Sesame oil

Leave a Reply