High blood pressure/உயர் குருதி அழுத்தம் என்றால் என்ன?? விளக்கம்

மருத்துவ மாணவர் சுஜன் சுகுமாறன் தருகின்ற மருத்துவ விளக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

குடல்வால் அழற்சிAppendicitis

குடல்வால் அழற்சி என்றால் என்ன? குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில்…

கால் சலங்கை ஒலி

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை…

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று- 11.06.2021 மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான…

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்மன் ஆலயம் > ‌வேட்டைத்தி௫விழா

இன்று ஊரே விழாக்கோலம்பெற்றிருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு நாள்கொம்மந்தறை ஊர் வீதிகளில் ஊர் வலம் வரும் அம்மன் மக்களுக்கு தரிசனம் தந்து…

இலங்கையின் முதல் அரசினர் தமிழ் பாடசாலையும் பொன். கந்தையாவும்!

கம்பர்மலை அரசினர் பாடசாலை அறுபதாவது அகவையையோட்டி முற்போக்கு சிந்தனையாளர் வ.அழகலிங்கம் அவர்கள் 18.07.2018 ல் எழுதிய கட்டுரை வரலாற்று பதிவுகளுக்காக இங்கே…

வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயம்> தோற்றமும் வளர்ச்சியும்

இவ்வாலயம் தற்போது அமைந்திருக்கும் இடம் ஆரம்பத்தில் பூஞ்செடி கொடிகள் நிறைந்த ஒரு பூந்தோட்டமாக காணப்பட்டது. இப் பூந்தோட்டத்தின் அருகில் பெரிய அளவிலான…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 22 – T .சௌந்தர்

பழங்கவிஞர்கள் விலக்கலும் புதுக்கவிஞர்கள் இணைத்தலும்   :  பழந்தமிழ் கூத்து மரபு என்பது ஆடல் பாடல்களுடன் ஒரு கதையைப் பல மணிநேரம் நிகழ்த்துதலேயாம்.…

கணித பேரரசன் நல்லையா பற்றி பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா!

நல்லையா சேர் எப்படி எல்லாம் எம்மை ஆட்கொண்டார் என எண்ணுகையில் “கணந்தோறும் தோன்றும் வியப்புக்கள்” என சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில்…

அரிசி தண்ணீர் உண்மையில் முடி வளர்ச்சியை அதிகரிக்குமா?

அரிசி நீர் எவ்வாறு நமது ஆற்றல் மட்டங்களை உயர்த்துகிறது மற்றும் தாவரங்கள் வேகமாக வளர உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால்…