ஆட்டிறைச்சி கறி இந்த மாதிரி செஞ்சு பாருங்க 

வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சி கறி எப்பிடி தேங்காய் பால் விடாம ஒரு பிரட்டல் கறியா வைக்கிற எண்டு பாப்பம்.…