ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்தலாம் கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

நீங்கள் பயன்படுத்தும் ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு கணக்குகளுடன் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடனடி மெசேஜ்ஜிங் பயன்பாடான வாட்ஸ்அப்…