2வகை சுவையில் யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு கறி 

Visits of Current Page:697
GlobalTotal: 358414

இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் 2வகை மரவள்ளி கிழங்கு கறி செய்வது எப்படி என பார்க்க போகின்றோம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.

Ingredients for Jaffna style Tapioca white gravy | யாழ்ப்பாணத்து மரவள்ளி கிழங்கு பால் கறிக்கு தேவையான பொருட்கள்

மரவள்ளிக்கிழங்கு – Tapioca

மஞ்சள் தூள் – Turmeric Powder

வெங்காயம் – Onion

தேசிக்காய் – Lemon

தேங்காய் பால் – Cocoanut milk

உப்பு – Slat

பச்சை மிளகாய் – Green Chili

கருவேப்பிலை – Curry leaves

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *