கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார்.
அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் , காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பத்மாவதி, சுந்தரமூர்த்தி, சரஸ்வதி, செல்வராணி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரஞ்சன், சிவரஞ்சினி, ( சுவிஸ்) காலஞ்சென்ற சிவஜோதி சிவகலாபன், (ஐக்கிய இராச்சியம்) சிவபாணு ஆகியோரின் பாசமிகு தந்தையும், கயல்விழி, ரவீந்திரன், தவராசா, தனுசிகா, நவநீதன்,ஆகியோரின் பாசமிகு மாமனாரும் , வசந்த்,கேசாணி, பிருத்துவி, ஆராத்தியா, பரிக்சித், அக்சித், லோகசித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர் வரும் திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக ஊரிக்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
(தகனக்கிரியை நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
