வெள்ளம் (குட்டி திரைப்படம்)

Visits of Current Page:407
GlobalTotal: 306428

எதார்த்தமான மொழிநடையில் மண்வாசனை மாறாமல் வெள்ளம் அழகான குட்டி திரைப்படம்,உலக திரைப்பட விழாக்களில் பத்து விருதுகள் பெற்ற வெள்ளம் குறுந்திரைப்படம். இதோ உங்களின் பார்வைக்காக வெளியிட்டு வைக்கின்றோம்.

படத்தை பார்த்த பின்னர் நீங்கள் பயன்படுத்துகின்ற சமூகவலைதளங்களில் பகிர்ந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி விமல்ராஜ் (குறுந்திரைப்பட இயக்குநர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *