மகேஸ்வரி ஞானசுந்தரம்

வல்வெட்டி இந்து பாடசாலை வீதியை பிறப்பிடமாகவும் பிரித்தானியா Hayes பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள் 23/09/2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமதாஸ்(அப்பன்) , பத்மலோஜினி( சிறி), கரன், கமல்,சிந்து ஆகியோரின் அன்பு தயாருமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்.

பார்வைக்கு
30/09/2022 5:00PM – 8:00PM
267 Allenby road UB1 2HD ( Angel funeral service)

கிரியை 02/10/2022 ஞாயிற்றுகிழமை
1:00 PM – 3:00PM
Belmont community hall
Kenton lane HA3 8RZ, London

தகனம் 02/10/2022 ஞாயிற்றுகிழமை
4:00PM Hendon crematorium
NW7 1NB London
தொடர்புகளுக்கு
ரமேஸ் 07983795505
கரன் 07830969782
கமல் 07828540087

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *