பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

Visits of Current Page:487
GlobalTotal: 235027

யோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது.

பத்மாசனம் செய்முறை

பத்மாசனம் | - Dinakaran

தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும்.

உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும்.

இரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும்.

பத்மாசனம் சொல்லின் மேல் சொடுக்குவதன்(click )மூலம் கானொளி வடிவத்தில் கண்டுகொள்ளலாம்

Leave a Reply