கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா-லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா சுதர்சன் அவர்கள் 29/12/2024 அன்று மாலை இறைபதம் அடைந்து விட்டார் .
அன்னார், துரைராஜா(இளைப்பாறிய ஆசிரியர் ), இராஜலட்சுமி (மணி டீச்சர் -இளைப்பாறிய ஆசிரியர்),( பிரித்தானியா ) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம்சென்ற ஆறுமுகம் , பூரணம் (கனடா)தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுன், மயுரன், பிரணயா ஆகியோரின் அன்புத் தந்தையும்
மஞ்சுளா ( பிரித்தானியா ) அவர்களின் அன்புச் சகோதரரும்
தங்கலட்சுமி (இலங்கை ),பூபதி (புஸ்பம்-லண்டன் ),செல்வச்சந்திரன்(இளைப்பாறிய ஆசிரியர்-லண்டன் ),காலம்சென்ற செல்வமணிக்கம் ஆகியோரின் அன்பு பெறாமகனும்
தர்ஷிகா, கிறிஷோத், ரிதிஷா,அஸ்மிதா ,அனிக்கா, தனிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்
நிதர்ஷன், தனுஷியன், காவியா, அரிசன், அனன்யா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்
சிவலோகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்
சிவலோகநாதன், சர்வனந்தன், யோகனந்தன் ஆகியோரின் அன்பு சகலனும்
தசாந்தினி, செல்வரஞ்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்
அரிகரன் ( பிரித்தானியா ), செல்வமுருகன் ( பிரித்தானியா ), வரதலக்சுமி(இலங்கை ), பிரபாஜினி, சுபாஜினி (கனடா)ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார் .
இறுதிக்கிரிகை 08.01.2025 அன்று Imperial Sports Ground,Bishopsford Rd,Morden,SM4 6BF,(Opposite ESSO Petrol Station) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்று Croydon Cemetery and Crematorium-Mitcham Road ,CR9 3AT ,London ல் பிற்பகல் 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
சிவா- மைத்துனர்
mobile :+447939950109
செல்வன்- மச்சான்
mobile :+447980452904
அன்னாரின் குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்களின் கவலையிலும் துன்பத்திலும் நாமும் பங்கெடுத்து கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் ஆறுதலும் மன அமைதியும் கிடைக்க மனதால் வேண்டுகிறோம் . அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.