துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி பொியதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவநாதன் ( நவம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாிகா, லக்ஷ்மன்,கனிகா,
அஞ்சலி, ஆ‌கியோ‌ரி‌ன் அன்புத்தாயாரும்,
ஐங்கரன், செல்வி, சங்கர் ஆகியோாின் அன்புச் சகோதாியும்,
ஜெயா, ஜெகன், பாபு, ஜெயந்திரா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Visits of Current Page: 351
Visits of Current Page: 2
GlobalTotal: 113972

Leave a Reply