துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்று
காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானை
தம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், மகேஸ்வரன்.சதீஸ்வரன், மாலதி.பகீரதன் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்.பிரதீபா சுசீலா ஆகியோரின்அன்பு மாமனாரும்.மகாலட்சுமி, கனடா.அழகையா செல்வச்சந்திரன், லண்டன்.அழகேஸ்வரன் லண்டன் பரமேஸ்வரி, இராசலட்சுமி.ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *