Visits of Current Page:556
GlobalTotal: 230656
வல்வை ஊரிக்காட்டைச் சேர்ந்தவரும், தற்போது நோர்வேயில் வசித்து வந்தவரும் ஆகிய ஞானேஸ்வரி ராஜகோபால் அவர்கள் காலமானார்.
தோற்றம்: 02.12.1935
மறைவு: 06.07.2021
அன்னார் காலம்சென்ற ராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவப்பிரகாசம் இராசம்மாவின் அன்பு மகளும்,
கிரிதரன், நளாயினி, மீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்
,மோகன் துரைசிங்கம், விஜயகுமார் பத்மநாதன்,சுசிலா தேவி கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சிகா, தாட்ஷாயினி, தனுஷான், ஷோன், பிரசித், பிரஜின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்
,லிவான கிங்ஸ்டியாவின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அவரின் இழப்பில் துயருறும் அனைத்து உறவினர்களுக்கும் ஊரும் உறவும் இணையத்தளம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.